அபூர்வாஸ் பப்ளிகேஷன்ஸ், 40/38, ஜாலான்துங்கு கிளானா, 41000 கிள்ளான், கிலாங்கூர், மலேசியா. (பக்கம்: 310). வேதமுதல்வன் விநாயகப் பெருமான். வினை தீர்க்கும் வித்தகன் வல்லப கணபதி. பிரணவத்தின் மறுபதிப்பாக வீற்றிருப்பவன் மகா கணபதி. மகா கணபதியின் ஆராதனையும், உபாசனையும் இந்த மண்ணுலகிற்கு மிக மிகப் பழமையானது....