திரைப்பட பாடல் உலகில் துருவ நட்சத்திரமாய் துலங்கிய கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்களின் தொகுப்பு நுால். புதுமை, எளிமை, இனிமை நிறைந்த ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன.முதல் பாடல், 1951ல் வெளியான, தேவகி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது. பாடல் இடம் பெற்றுள்ள சினிமா, இசையமைத்தவர், பாடியவர் பற்றிய தகவலுடன்...