ராமபிரசாத் பப்ளிகேஷன்ஸ். 106/4, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை.600014.( பக்கம் 104 விலை ரூ.40)செலவு குறைவாகவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் சிற்றுண்டி வகைளைத் தயார் செய்யும் பக்குவம் பற்றி எழுதியிருப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். கதம்ப அல்வா, கோதுமை பால்பர்பி, எள் கொழுக்கட்டை, ஜீனி...