கரும் பச்சை நிறமுள்ள, நல்ல ஆழ்ந்த மஞ்சள் நிறமுள்ள பழங்கள், வைட்டமின், ‘ஏ, சி’ சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால், புற்று நோயைத் தவிர்க்கலாம். தக்காளியை அதிக அளவில் உட்கொண்டால், எல்லா வகை புற்று நோயையும் தடுக்கலாம் என, எளிய மருத்துவக் குறிப்புகளைச் சொல்கிறது...