பக்தி பாடல்களுடன் குறள்கள், கவிச்சோலை, இந்திய தேசம், செந்தமிழ் நாடு, புத்தாண்டு, மனைவி, காதல் திருமணம் என, 55 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ள நுால். இளைஞர்களுக்கு சீரிய கருத்துக்களும், உழைக்கும் தொழிலாளர்கள் நலனுக்கும், நாட்டின் உயர்வுக்கும் பாடப்பட்டுள்ளன. இறைப்பாடல்கள், மெய்ஞானக்கூற்று மற்றும்...