குடும்ப அமைப்பு, உறவு, காதல் பிரச்னைகளை உளவியல் ரீதியாக அணுகும் நுால். ஒவ்வொரு குடும்பத்திலும் உறவு முறைகளை விவரிக்கிறது. உறவுகளை நீட்டிக்க வழிமுறைகளை தருகிறது. கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர் சேர்ந்த அமைப்பு என்கிறது. ஒவ்வொரு உறவுகளை பற்றியும் கூறுகிறது. பிரச்னைகள் வந்தால் தீர்வு காணும்...