கொரோனா என்னும் கொடிய நோய் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள நுால். நுண்ணுயிரி பற்றிய ஆய்வுகளின் துவக்கம், வளர்ச்சி நிலை முதலானவற்றை முதல் அத்தியாயம் எடுத்துரைக்கிறது. கொரோனாவின் துவக்கம் பற்றியும், அது பரவிய விதம் குறித்தும், உலகை அச்சுறுத்திய தன்மை குறித்தும் இரண்டாவது அத்தியாயம் எடுத்துரைக்கிறது....