கி.நாகராசன். "குருவருள்' 7, காளியம்மன் கோவில் தெரு, நாகப்பட்டினம்- 611 001. (பக்கம்: 260).ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் திருமந்திரப் பாடல்களுக்கு எளிய விளக்கம் அருளி வருகிறார்.முதல், இரண்டு மற்றும் ஆறாம் தந்திரப் பாடல்களின் விளக்கம் மூன்று தொகுதிகளில் முன்னரே நூலாக வெளிவந்துள்ளன. மூன்றாம்...