சுவை தரும் உணவு வகைகளின் செய்முறை பற்றி, விளக்கமாக கூறும் நுால். இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. முதல் பாகத்தில், 65 வகை உணவு செய்முறை பற்றி கூறப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம், 60 வகை உணவுகளை செய்ய கற்பிக்கிறது.உணவு சமைக்க தேவையான பொருட்கள் தனிப்பட்டியலாகவும், செய்முறை விளக்கம் தனியாகவும், எளிதில்...