பக்கம்: 190 நல்ல கட்டுரைத் தொகுப்பு நூல். பாரதியின் பார்வையில் பிரபஞ்சம் எனத் துவங்கி, ஆண்டாள் பாசுரங்களில் அகப்பொருள் கூறுகள் என, 11 தலைப்புகளோடு நூல் நிறைவடைகிறது. கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியங்கள், திருமந்திரம், திருவாசகம், ஆண்டாள் நாச்சியாரின் பாசுரங்கள், புறப்பாடல்கள்...