போட்டி தேர்வு பயிற்சிக்காக தயாரிக்கப்பட்டுள்ள தமிழ் இலக்கிய இலக்கண நுால். மொத்தம், 16 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது.தண்டியலங்காரத்தில் துவங்கி, மெய்ப்பாடு, பொருள்கோள், இலக்கியத்திறன், தொல்காப்பியம் அகத்திணையியல், நம்பியகம்பொருள், நன்னுால் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், மொழிநுால், வரலாறு, தமிழில்...