மலைவாழ் மக்கள் வாழ்க்கை குறித்து ஆய்வு பார்வையில் எழுதப்பட்டுள்ள நுால். ஐந்து தலைப்புகளில், ஏலகிரி மக்கள் இயல்பு, தொழில், வாழ்வியல் பற்றிய விபரங்கள் உள்ளன. தொன்ம கதைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. முதல் பகுதியில் ஏலகிரி மலை இயற்கை அமைப்பு, நீர்நிலைகள், மலை ஊர்கள், கல்வி நிலையங்கள், சுற்றுலா தலங்கள்...