தேன் புத்தக நிலையம், 57, மூன்றாவது தெரு, சவுமியா நகர், மேடவாக்கம், சென்னை601 302. (விலை: ரூ.40).நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம் என்பன போன்ற பலவகைப் பாக்களில் கடவுள் சிறப்புக்கள் ஆக்கப் பெற்றுள்ளன. பொருள் மறைத்துப் பாடப்படும் அர்த்தகூடம், சொல் மறைத்துப் பாடப்படும்பதகூடம்...