மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், 19/16, கருணாநிதி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 160.)ஆன்மிகம் பற்றிய அளவில்லாத இனிய தகவல்களை அள்ளித் தரும் நூல் இது! இதுபோன்ற தகவல் திரட்டு நூல்கள் ஆயிரம் ஆயிரம் வந்தாலும் அவை யாவும் விற்றுவிடும்! ஏனெனில், ஒரே தகவலை ஒவ்வொரு நூலிலும் மாற்றி மாற்றி எழுதி...