சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-600 078. (பக்.104,) கல்வெட்டியல் துறையில் தற்போது பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அத்துறைக்கு கிடைத்த ஒரு புதிய வரவு இந்நூல்.மூவர் ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்றோர் பதிகங்களின் வாயிலாக கூறும் செய்திகளை,...