முன்னாள் முதல்வர் கருணாநிதி, நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிகழ்வை பதிவு செய்துள்ள நுால். நேரடியாக பார்ப்பது போல் விவரிக்கப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2001ல் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அந்த சம்பவம், அதையொட்டி நடந்த நிகழ்வுகள், கால வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளது. தகவல்களாக மட்டும்...