கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.மகரிஷி மகேஷ் யோகி தியான இயக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர்.உலக வரலாற்றில் மகரிஷியின் காலத்தை பொற்காலமாகக் குறிப்பிட வேண்டும். மத, இன, மொழி, நாடு, வயது, ஆண், பெண், இல்லறம், துறவறம் என்ற வேறுபாடின்றி...