சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 240.)நம் பண்டைய தமிழர்கள் வருங்கால சந்ததியினர் அவர்தம் கலாசாரம், நாகரிகம், பண்பாடுகள், சமுதாயம் மற்றும் அரசியல் அமைப்புகளைப் பற்றியெல்லாம் அறிந்து, புரிந்து கொள்ளுதல் வேண்டுமென்ற தொலை நோக்கில் விட்டுச் சென்ற தடயங்கள் தான்...