தமிழ் இலக்கண நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதற்கு உதவியாக தயாரிக்கப்பட்டுள்ள நுால். மாணவர்களுக்கும், புதிதாக கற்பவர்களுக்கும் வழிகாட்டி ஆதாரமாக விளங்கும் வகையில் உள்ளது.இலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி மற்றும் பிழை திருத்தம் என்ற தலைப்புகளில் கருத்துக்கள் ஒழுங்காக அமைக்கப்பட்டுள்ளன....