பக்கம்: 128 ஓரினச் சேர்க்கையை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்நூலில் எழுதியிருக்கும் ஆசிரியரின் முயற்சி, மிகத் தெளிவானது தான். நம்மில் பெரும்பாலானோர் ஓரினச் சேர்க்கை என்ற வார்த்தையை கேட்டாலே, முகம் சுளிப்பது உண்டு.ஓரினச் சேர்க்கையை பல மதங்களும், வன்மையாக கண்டிக்கவே செய்கின்றன.இந்தியாவில், 25...