பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014. (பக்கம்: 166).குழந்தைகள் மன இயல்புகளை நன்கறிந்து, அவர்களுக்கு ஏற்றார்போல் கதை புனைவதில் ஆசிரியர் கெட்டிக்காரர். ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர், கபீர்தாசர், அரவிந்தர், தியாகராஜர், சதாசிவ பிரம்மேந்திரர், துளசிதாசர், ஸ்ரீதர ஐயாவாள்,...