கே.எஸ்.மீரா. ராஜபிரபா அபார்ட்மென்ட், புது எண் 138, பழைய எண்.61-டி. வன்னியர் தெரு, சூளை மேடு, சென்னை-600094. (பக்கம் : 432 ) சாகித்ய அகடமி பரிசு பெற்ற ஆசிரியர். சௌராஷ்டிரர் மொழி,இலக்கியம், வாழ்க்கை முறை ஆகியவற்றில் ஊறித் திளைத்தவர். ஆகவே, சௌராஷ்டிர மொழிபேசுவோரின் வரலாற்றை அறிவுப் பூர்வமாக ஆய்வு...