ஒவ்வொரு மாதிரியான கதைகளை கொண்ட தொகுப்பு நுால். எல்லாமே பயன்படக்கூடிய காய்கனி விதைகள் தான். சமூகத்துக்கு தேவையான கதைகள் தான். மனதில் தைக்கும் கதைகள் சில மயிலாக வருடுகின்றன. சில தென்றலாய் தீண்டுகின்றன. மொத்தத்தில் வாழ்வதற்கு தேவையான அன்பை ஜீரணிக்கும் அளவு திகட்ட திகட்ட தருகின்றன.‘லிவ்விங் டு கெதர்’...