பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018. விலை:ரூ.75. கியூபா நாட்டின் புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோ. இந்தியத் தலைநகரமாம் டெல்லிக்குச் செல்பவர்கள் தாஜ்மகால் என்ற உலக அதிசயத்தைக் காணாமல் செல்வதில்லை. அதேபோல் தென் அமெரிக்க நாட்டிற்குப் பயணம் செய்யும் எவரும் மாவீரன் பிடல்...