திராவிட அரசியல் கட்சிகளே, தமிழகத்தை ஆட்சி செய்கின்றன. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளால் வளர முடியவில்லை.இந்த அரசியல் சூழலில், குறுகிய காலத்தில் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது பாரதிய ஜனதா கட்சி; தொடர்ந்து பல மாநிலங்களிலும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் அக்கட்சியால் வேரூன்ற முடியவில்லை. இந்த...