காகிதம், அச்சுக்கலை, பட்டு, தேனீர், துப்பாக்கி ரவை என, உலகத்துக்கு மாபெரும் அற்புதப் பங்களிப்புகளை வழங்கிய சீனாவின் வரலாற்றில் நடந்த கலாசாரப் புரட்சிகள், உள்நாட்டுப் போர்கள், மீட்சிப் போராட்டங்களின் விரிவான பதிவே இந்நூல். கடந்த, 5,000 ஆண்டுகளில் நில இழப்புகளாலும், வரவுகளாலும் தன் வரைபடத்தை பல...