எல்.கே.எம்., பப்ளிகேஷன்ஸ், 15/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 134 ) ஆசிரியர், வேதங்களை அடிப்படைகளாக ஏற்று இயங்குபவை வைதீக சமயங்கள் என்றும், வேத நெறியும் சைவத் துறையும் ஒன்றியது வைதீக சைவம் எனவும், அதை திருஞான சம்பந்தர் வளர்த்து அருளியுள்ளார் எனவும் விளக்குகிறார். மேலும் வேத நெறியை...