உழைப்பால் சாதனைகள் புரிந்து புகழ் பெற்றவர்களின் வாழ்க்கையை சுருக்கமாக தரும் நுால். தன்னம்பிக்கையை உயர்த்தும் வகையில் உள்ளது.உலக நாடுகளில் பிறந்த பலர், பல்வேறு காலங்களில் பல துறைகளில் சாதனை புரிந்துள்ளனர். அந்த சாதனையின் பின்னணியை தெரிவிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. புகழ் பெற்ற 50 பேரின்...