பாரதிதாசன் அறக்கட்டளை, 4, முதல் தெரு, காந்தி நகர், புதுச்சேரி-605 009. (பக்கம்: 144.)அண்ணாதுரை நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நூறு கவிஞர்களின் கவிதைத் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. அண்ணாதுரையைப் பற்றிய தங்கள் பார்வைகளை நூறு கவிஞர்களும் இதன் வாயிலாக வழங்கியுள்ளனர். அண்ணாதுரையின் சிந்தனைத்...