வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப்பட்டுள்ள நுால். மகாபாரதத்தில் வீரம், விவேகம், அறிவு, ஞானம் பற்றி உள்ளது போல் கோபம், பழி வாங்கும் குணம், சதித் திட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நட்பு, தாராள குணம், தியாகம், கடமை, தன்னம்பிக்கை, நேர்மை, சுயக் கட்டுப்பாடு போன்ற நற்குணங்களையும், சூழ்ச்சி, நம்பிக்கை...