திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்ட பாக்யராஜ், சினிமா பற்றியும், சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலம் குறித்தும் எளிய நடையில் பகிர்ந்துள்ள நுால். கற்றுக் கொண்டது, இயக்குனருக்கு ஆலோசனைகள் கூறியது, மெருகேற்றியது போன்ற தகவல்கள் உள்ளன. இயக்குனர் பாரதிராஜாவிடம் கற்றுக் கொண்டவை...