கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை -17. பக்கம்:728.கவுதம புத்தரின் காலம், அவரது வாழ்க்கை, அவரது போதனைகள் பற்றி, படித்து ஆராய்ந்து, விரிவாக, விளக்கமாக இந்த நூலை எழுதியிருக்கிறார் கவுதம நீலாம்பரன். ஆறு ஆங்கில நூல்கள் உட்பட 40 நூல்களை ஆய்வு நோக்குடன் கூர்ந்து,...