விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை - 641 001. (பக்கம்: 216) சிறுவாணி மெயில் வார இதழில், ஆசிரியர் எழுதிய தொடர் கட்டுரைகள், புத்தக வடிவில் தற்சமயம் வெளிவந்திருக்கிறது. கோவை நகர மக்கள் இந்தக் கட்டுரைத் தொகுப்பை மிகுந்த ஆர்வத்துடன் படிப்பர் என்பது நிச்சயம். ஆனால், கோவை நகரைப் பற்றித் தெரிந்ததாக...