திருக்குறள் காமத்துப் பால் குறள்களுக்கு ஒரு பக்க அளவில் எளிய உரை வழங்கும் நுால். உரையைச் சந்த நடையுடன் கதை சொல்லும் பாணியில் விவரித்துள்ளது சிறப்பாக உள்ளது. காமத்துப்பாலில் உள்ள இலக்கியக் கருத்துகளை இந்த உரைகள் எடுத்துரைக்கின்றன. இது, புதிய இலக்கிய வகையாகவே அறிமுகம் ஆகிறது. குறளில் உள்ள...