பாச வலையில் சிக்கிய பாட்டி எழுதிய பாடல்களின் தொகுப்பு நுால். பேத்தியை பாராட்டி, 10 பாடல்கள் உள்ளன. குடையை பற்றிய பார்வை பலவிதமாக உள்ளன. மழை, வெயில் மனம் விரும்பாத மனிதர்களை பார்க்காமல் இருத்தல் மற்றும் துாசி தவிர்க்க என ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் அமைந்துள்ளன.வீட்டிலேயே தேவதையாக பேத்தி இருக்க,...