சுப்ரபாத் பப்ளிஷர்ஸ், பு.எண்.3, ப.எண்.104, பெரியார் பாதை, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 157) வியத்தகு விஞ்ஞான வளர்ச்சியில், நயத்தகு பயன்களை அனுபவிக்கும் நாம், பற்பல அறிவியல் அறிஞர்களுக்கு கடன்பட்டவர்கள். பதினான்காம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டு ஈறாக 28 அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை மற்றும்...