விஜயா பதிப்பகம், கோவை. போன்: 0422-2394614. (பக்கம்: 93. விலை: ரூ.70). காதல் - பெண் பார்த்தல் - திருமண புது வாழ்வு - தாம்பத்யம் - முதுமைக் காதல் என பரிமாண வளர்ச்சியில் கவிஞரின் கற்பனை - உவமை - நையாண்டி - நவீன பார்வை நூல் நெடுக பரிமளிக்கின்றன.நூல் முழுவதும் "பெண்' ஒருத்தியின் மொழியாக அமைந்திருப்பது -...