தலைசிறந்த இதிகாசமான ராமாயணத்தை எளிய நடையில் கவிதையாக தந்துள்ள நுால். சிறிய தலைப்புகளில் தனித்தனிப் பகுதிகளாக வடித்து தொகுத்து உருவாக்கப்பட்டுள்ளது.ராமாயணத்தில், ராமனின் வாழ்க்கை நெறி, லட்சுமணன், பரதன் சகோதர பாசம், ராவணன், கும்பகர்ணன் ஆணவம், அனுமன் பக்தி போன்றவற்றை கவிதைகளாக வடித்துள்ளது....