படிப்பு, பணி, வேலை தேடல், திருமணம் என, பெண்கள் பிறந்த வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, சந்திக்கக்கூடிய பிரச்னைகளை அலசும், 16 சிறுகதைகளின் தொகுப்பு.ஜாதி, மதம், அரசியல், தீண்டாமைகளில் இருந்து பெண்கள் எப்படி விழிப்புடன் வீறுநடை போடவேண்டும் என விவரிக்கிறது. சாதனை படைத்த பெண்களின் சோதனை காலங்களை...