பிரபல சினிமா இசை அமைப்பாளர் இளையராஜாவின் இளமை வாழ்க்கை சரித்திரமாக மலர்ந்துள்ள நுால். வாழ்வு போராட்டங்களை கதை போல விவரிக்கிறது.இளையராஜாவின் சொந்த ஊர் பண்ணைபுரம். அங்கு பணி நிமித்தமாக வந்த சின்னசாமி பழக்கம் ஆகிறார். இவர் தான் பின்னாளில் பாரதிராஜா என்று புகழ் பெற்றவர். இவரது பழக்கம் தான் இளையராஜா...