ஷ்ரீ செண்பகா பதிப்பகம், 24/28, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 120.) இந்நூலும் இதன் பின் வரும் இரண்டு நூல்களும் செண்பகா பதிப்பக வெளியீடுகள். சேர, சோழ, பாண்டியர் எனும் தமிழ் மூவேந்தர் புகழ் பேசும் முத் தொள்ளாயிரம் நூலில் 108 வெண்பாக்கள் மட்டுமே இன்றுள்ளன.ஒருதலைக் காதலாகப் பெண்கள், மன்னன்...