தமிழகமெங்கும் தினமும் தேனாய் பாய்ந்து கொண்டிருக்கும், பக்தி இசைப் பாடல்களின் தொகுப்பு நுால். அருள் வடிவாக ஒலிக்கும், ‘ஞானச்சுடரே கணபதியே... நலமே அருள்வாய் குணநிதியே...’ என்ற பாடலில் துவங்கி, ‘சாமியப்பா... சரணம்... சரணம் ஐயப்பா...’ என்ற பாடலுடன் முடிகிறது நுால்.தமிழகத்தில் சினிமா பாடல்களை விடவும்,...