சிறுவர் – சிறுமியர் மகிழ ஏற்ற வகையில் அமைந்த பாடல்களின் தொகுப்பு நுால். மென்மையும், அற நெறியும் இணைந்து சந்த நயத்துடன் எளிய சொற்களில் அமைந்துள்ளன பாடல்கள். கண்ணே பாப்பா, பசுவும் கன்றும், பட்டாம் பூச்சி வா வா, வீசும் காற்று, பூசணிக்காய், சுட்டி எலிகள் போன்ற தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. இவை தவிர,...