துபாயில், 41 ஆண்டுகள் வசித்த அனுபவங்களை சுவாரசியத்துடன் கூறும் நுால். அழகிய குடும்பம், இனிய இல்லறம் தலைப்புகள், பயணம், நகை கடை சுவாரசியத்தை பகிர்கிறது. மருத்துவமனை இருக்கையில் அமர்வதை மதம் கடந்து மனிதர்களை மதிக்க கற்றுக் கொடுக்கிறது. அலுவலக பணிச்சூழல், அங்குள்ள நடைமுறைகள், உரையாடல்களில் உள்ள...