சிறுகதை எழுத சூட்சுமம் சொல்லி தரும் நுால். மனதில் உதிக்கும் கருத்தை செதுக்கி, அழகிய சிறுகதைகளாக எப்படி உருவாக்குவது, அதன் உள்ளடக்கம், களம் எப்படி இருக்க வேண்டும் என்பதை படிப்படியாக சொல்கிறது. முன்னோடி எழுத்தாளர்கள் கந்தர்வன், ஜெயகாந்தன் படைப்புகள் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற...