சோழப் பேரரசில் மன்னன் ராஜராஜன், வரலாற்றுக்கு வழங்கியுள்ள ஆதாரங்கள் குறித்து விவரிக்கும் ஆய்வு நுால். வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் உள்ள செப்பேடுகள் பற்றிய விபரங்களை விரிவாக பதிவு செய்துள்ளது.சோழர் காலம் தமிழக வரலாற்றில் சிறப்புமிக்கதாக போற்றப்படுகிறது. அந்த வரலாற்றுக்கு உரிய ஆதாரங்கள், வெளிநாட்டு...