ஆன்மிகம், அறிவியல் இரண்டுமே வாழ்வின் அத்தியாவசிய தேவை. அவற்றில் முந்தியது ஆன்மிகம் என சான்றுகளுடன் நிறுவும் நுால். சூரிய வணக்கம் போற்றப்பட்ட காரணத்தை, ஆரோக்கியத்தின் அடிப்படை என்கிறது ஆன்மிகம். அதே காரணத்தை, சூரிய ஒளி உடம்புக்கு வைட்டமின் சத்து தருகிறது என அறிவியலும் சொல்கிறது. வெளியில் சென்று...