கருத்துகளையும், மேடைப்பேச்சு அனுபவத்தையும், பதிவு செய்துள்ள நுால். சிறந்த சொற்பொழிவாளராக வழிகாட்டுகிறது. பேச்சாளராக மாற கடைப்பிடித்த பயிற்சி, விழாக்களுக்கு அழைத்த பெருமக்களைப் பற்றி பதிவு செய்துள்ளது. சொல்ல வந்த கருத்துகளை, முழுமையாக, சுவையாக, மனம் மகிழும்படி, அஞ்சாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள்...