திருச்செந்துார் பாதயாத்திரை அமைப்பு, ராமேஸ்வரத்திலிருந்து 118 நாட்களில் காசிக்குச் சென்றதை குறிப்பிடும் புனிதப் பயணத் தொகுப்பு நுால். கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேச மாநிலங்களின் வழியாகவும், பெங்களூரு, செகந்திராபாத், ஹைதராபாத், ஆரஞ்சு சிட்டி என்றழைக்கப்படுகின்ற...