ராக்பெல்லர் அறக்கட்டளை என்பது மட்டும் நம்மில் பல பேருக்கு நன்கு தெரியும். அந்த ராக்பெல்லரின் உழைப்பும், சாமர்த்தியமும், சாதனைகளும், அமெரிக்காவின் பொருளாதார, தொழில் வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை என்பது அனேகம் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த புத்தகம், அந்த உலக மகா செல்வந்தரின் பன்முக...